காவலர்கள் மீதும் வழக்கு!

img

தலைக்கவசம் அணியாத காவலர்கள் மீதும் வழக்கு!

கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த காவல்துறை  நடவடிக்கை எடுக்கும் வேளையில், சில காவலர்கள் வாகன விதிகளை மதிப்பதில்லை என்று சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.